சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கரும்போடு

karumpotu

1
கரும்புடன்
with sugarcane
ஒருசொல் hapax — appears once in the corpus

தீங் கரும்போடு அவல் வகுத்தோர், மான் குறையொடு மது மறுகவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கரும்போடு (karumpotu), 'with sugarcane'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கரும்போடு. Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை