கரைவாய்
karaivay
1
அருள் அம்பலவாணர் உரை – விளிம்பாகிய வாய்
rims that are edges
2
ஒளவை துரைசாமி உரை – கறை கரை என வந்தது
letter substitution happened
ஒருசொல் hapax — appears once in the corpus
கரைவாய்ப் பருதி ஊர்பாட்டு எண் இல் பைந்தலை துமியப் பல் செருக் கடந்த
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கரைவாய் (karaivay), 'rims that are edges'. பதிற்றுப்பத்து 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கரைவாய். Retrieved 26 Jul 2026.