பதிற்றுப்பத்து 47
20 words cited from this poem, ordered by line.
அடுதொறும்
atutorum · வரி 1
whenever he kills his enemies and achieves victory
அட்டு
attu · வரி 1
killing
ஆனான்
anan · வரி 1
he is not satisfied
குட்டுவன்
kuttuvan · வரி 1
Kuttuvan, a title for Chera kings
ஆனார்
anar · வரி 2
they continued
களிறு
kaliru · வரி 2
bull elephant, male elephant
பெற்று
perru · வரி 2
attaining, attained, getting
அவிர்வரும்
avirvarum · வரி 4
is bright, are bright
தெருவில்
teruvil · வரி 4
on the street
நுடங்கு
nutanku · வரி 4
swaying
உராலின்
uralin · வரி 5
due to spreading
கவரும்
kavarum · வரி 5
he will take, he will seize
சுரை
curai · வரி 5
cow’s udder
சொரி
cori · வரி 5
dropping
வழிபு
vazhipu · வரி 5
flowing
அழல
azhala · வரி 6
to burn
விளக்கு
vilakku · வரி 6
light
நன்னுதல்
nannutal · வரி 7
a woman with a fine forehead
விறலியர்
viraliyar · வரி 7
female artists who sing and dance
கரைவாய்
karaivay · வரி 8
rims that are edges