சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கறவா

karava · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
கறக்கப்படாத
not milked
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கறவாப் பால் முலை கவர்தல் நோனாது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கறவா (karava), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'not milked'. சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கறவா. Retrieved 26 Jul 2026.
Browse சிறுபாணாற்றுப்படை