சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கறித்து

karittu · வினையெச்சம்

1
கடித்து
biting
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறுவரிக் குருளை நெடு நல்யானை நீர்நசைக்கிட்ட கை கறித்து உரறும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கறித்து (karittu), வினையெச்சம், 'biting'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கறித்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு