சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலக்குறூஉம்

kalakkuruum · பெயரெச்சம், அளபெடை

1
கலக்கத்தை உண்டு பண்ணும்
confusion causing
பெயரெச்சம், அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

கையாறு கடைக்கூட்டக் கலக்குறூஉம் பொழுது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கலக்குறூஉம் (kalakkuruum), பெயரெச்சம், அளபெடை, 'confusion causing'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கலக்குறூஉம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை