சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலத்தினும்

kalattinum · உம்மை எண்ணும்மை

1
கிண்ணத்திற்கு உள்ளும்
and into a bowl
உம்மை எண்ணும்மை

கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது

2
ஆயுதங்களுடனும்
and with weapons

கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கலத்தினும் (kalattinum), உம்மை எண்ணும்மை, 'and into a bowl'. குறுந்தொகை 1; பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கலத்தினும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை