கலந்தரல்
kalantaral
1
கலம் தரல், அணிகலன்களை ஈட்டி வரும்
earning and bringing jewels
ஒருசொல் hapax — appears once in the corpus
சேண் அத்தம் கலந்தரல் உள்ளமொடு கழியக் காட்டிப் பின் நின்று துரக்கும் நெஞ்சம்!
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கலந்தரல் (kalantaral), 'earning and bringing jewels'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கலந்தரல். Retrieved 26 Jul 2026.