சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலனும்

kalanum · உம்மை எண்ணும்மை

1
அணிகலன்களும்
and jewels
உம்மை எண்ணும்மை

உயர் மண்ணும் சென்று பட்ட விழுக் கலனும், Pura 153–8 – கண்ணியும் கலனும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கலனும் (kalanum), உம்மை எண்ணும்மை, 'and jewels'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கலனும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு