சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலப்பையென்

kalappaiyen

1
கலப்பையுடையேன், இசைக்கருவிகளைப் பையில் கட்டியவனாக உள்ளேன்
I was with a musical instrument bag
ஒருசொல் hapax — appears once in the corpus

பறையொடு தகைத்த கலப்பையென்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கலப்பையென் (kalappaiyen), 'I was with a musical instrument bag'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கலப்பையென். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு