சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 371

70 words cited from this poem, ordered by line.

அகன்தலை
akantalai · வரி 1
wide space, large space
புரவலர்
puravalar · வரி 1
benefactor
வையத்து
vaiyattu · வரி 1
in the world
பட்டினி
pattini · வரி 2
starving
வைகி
vaiki · வரி 2
staying, stayed
அலரி
alari · வரி 3
sun
தொடுத்து
totuttu · வரி 3
controlling
நாரின்
narin · வரி 3
with fiber
இருந்தனெம்
iruntanem · வரி 4
we were
தயங்கு
tayanku · வரி 4
moving
பித்தை
pittai · வரி 4
men’s hair
கலப்பையென்
kalappaiyen · வரி 5
I was with a musical instrument bag
தகைத்த
takaitta · வரி 5
tied
பறையொடு
paraiyotu · வரி 5
with a parai drum
முரவு
muravu · வரி 5
cracked
முரவுவாய்
muravuvay · வரி 5
cracked mouth, cracked top part
ஆடுறு
aturu · வரி 6
for cooking
குழிசி
kuzhici · வரி 6
pot
தூக்கி
tukki · வரி 6
hanging
பாடின்று
patinru · வரி 6
not ruining
உறைப்ப
uraippa · வரி 7
to drop, dropping
வேம்பின்
vempin · வரி 7
with neem flowers, Azadirachta indica
ஆரிடை
aritai · வரி 8
difficult path
இருக்கையேன்
irukkaiyen · வரி 8
I am here
செயல்
ceyal · வரி 8
to do, doing
நசைய
nacaiya · வரி 8
with desire
வேண்டா
venta · வரி 8
not desiring, not wanting
அரிசி
arici · வரி 9
paddy rice
கூர்வாய்
kurvay · வரி 10
sharp tip
நீரின்
nirin · வரி 10
like water
மிளிர்ப்ப
milirppa · வரி 10
moving up and down
தலைஇ
talaii · வரி 11
poured
வருகணை
varukanai · வரி 11
arriving arrows
வாளி
vali · வரி 11
arrows
உரைசால்
uraical · வரி 12
suitable for words, suitable for verses
முரசு
muracu · வரி 12
drum, drums
உழவின்
uzhavin · வரி 13
with yield
எதிர
etira · வரி 14
to attain
படுபிணம்
patupinam · வரி 14
many corpses
பிணன்
pinan · வரி 14
dead bodies
போர்பு
porpu · வரி 14
haystack
எருத்தின்
eruttin · வரி 15
like a bull
ஓச்சி
occi · வரி 15
offering
அதரி
atari · வரி 16
to thresh using cattle
கடாவின்
katavin · வரி 16
in the threshing field
திரித்த
tiritta · வரி 16
twisted
தடாரி
tatari · வரி 17
thadari drum, a kind of drum
மதியத்து
matiyattu · வரி 17
moon
விசியுறு
viciyuru · வரி 17
tied tightly
அதிர
atira · வரி 18
to roar, sounding loud
ஆகுளி
akuli · வரி 18
akuli drum, a small drum
தொடாலின்
totalin · வரி 18
beating
பணை
panai · வரி 19
bamboo
வந்திசின்
vanticin · வரி 20
I came
அழுத்தி
azhutti · வரி 21
piercing
களிற்று
kalirru · வரி 21
of a male elephant, of male elephants
நிண
nina · வரி 22
with fat
விழுக்கொடு
vizhukkotu · வரி 22
with flesh fat
உண
una · வரி 23
to eat
குடர்
kutar · வரி 23
intestines
சுவையினள்
cuvaiyinal · வரி 23
a woman who tasted
தின
tina · வரி 23
ruining
செய்தோன்
ceyton · வரி 24
a man who caused
பன்மீனினும்
panmininum · வரி 25
even more than many stars
மீனினும்
mininum · வரி 25
more than the stars
வாழியர்
vazhiyar · வரி 25
may you live long
பேய்மகள்
peymakal · வரி 26
female ghoul
கிழவோயே
kizhavoye · வரி 27
oh woman with rights
கிழவோய்
kizhavoy · வரி 27
oh lord
குறைத்தலை
kuraittalai
chopped heads