சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலம்

kalam

1
உணவு உண்டற்குப் பரப்பப்படும் இலை
leaf on which food is served

உண்ட நன்கலம் பெய்து நுடக்கவும்

2
அணிகலன், நகை
jewels
3
கப்பல்
ship, boat
4
கிண்ணம்
bowl
5
பானை
pot
6
போர்க் கருவி
war weapon
7
இசைக்கருவி
musical instrument
8
செல்வம்
wealth

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கலம் (kalam), 'leaf on which food is served'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கலம். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு