சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலவத்து

kalavattu

1
மயில் தோகையில்
on the peacock plume
ஒருசொல் hapax — appears once in the corpus

பொன் புரை நுண்தாது மணி மருள் கலவத்து உறைப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கலவத்து (kalavattu), 'on the peacock plume'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கலவத்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு