சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலிங்கத்தள்

kalinkattal · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
ஆடை அணிந்திருப்பவள்
a woman wearing clothes
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பூங்கலிங்கத்தள் ஈங்கு இது ஓர் நல்கூர்ந்தார் செல்வ மகள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கலிங்கத்தள் (kalinkattal), குறிப்பு வினையாலணையும் பெயர், 'a woman wearing clothes'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கலிங்கத்தள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை