சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலிப்ப

kalippa · வினையெச்சம்

1
பெருக
increasing
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

எய்யாத் தெவ்வர் ஏவல் கேட்பச் செய்யார் தேஎம் தெருமரல் கலிப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கலிப்ப (kalippa), வினையெச்சம், 'increasing'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கலிப்ப. Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை