கலிழும்
kalizhum · கலுழும் என்பதன் திரிபு, செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
1
கலங்கி அழும்
crying
கலுழும் என்பதன் திரிபு, செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று2
3
4
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கலிழும் (kalizhum), கலுழும் என்பதன் திரிபு, செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'crying'. ஐங்குறுநூறு 5; குறுந்தொகை 2; பதிற்றுப்பத்து 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கலிழும். Retrieved 26 Jul 2026.