கலிழ்
kalizh · கலுழ் என்பதன் திரிபு
1
2
கலங்கிய
muddied
கண் கலிழ் உகு பனி, Pari 8–31 – காலொடு மயங்கிய கலிழ் கடலென, 12–85 – கலிழ் செங்குருதித்தே
3
4
ஒழுகும்
flowing
அம் கலிழ் ஆகம், 174–4 – அம் கலிழ் மேனி, 357–4 – நலம் கலிழ் மாமை கவின
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கலிழ் (kalizh), கலுழ் என்பதன் திரிபு, 'flourishing'. ஐங்குறுநூறு 2; அகநானூறு 1; குறுந்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கலிழ். Retrieved 26 Jul 2026.