சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 97

59 words cited from this poem, ordered by line.

கள்ளி
kalli · வரி 1
Euphorbia Tirucalli
காட்ட
katta · வரி 1
of the forest
உதிர
utira · வரி 2
dropping, falling
உறல்
ural · வரி 2
attained
வறன்
varan · வரி 2
dryness
கலவு
kalavu · வரி 3
body joints
புலி
puli · வரி 3
tiger, tigers
முடை
mutai · வரி 3
flesh
அலற
alara · வரி 4
to scream
குறும்பு
kurumpu · வரி 4
forest fort
நூறி
nuri · வரி 4
ruined, ruining
பகுத்து
pakuttu · வரி 4
dividing
இருங்கல்
irunkal · வரி 5
big mountain
கெண்டும்
kentum · வரி 5
digging
திற்றி
tirri · வரி 5
meat
முடுக்கர்
mutukkar · வரி 5
small street, small space
இருக்கும்
irukkum · வரி 7
they stay
எருவையொடு
eruvaiyotu · வரி 7
with vultures, Indian black vulture, Pondicherry vulture, red–headed vulture
பெருந்தலை
peruntalai · வரி 7
big head
அல்கலும்
alkalum · வரி 8
daily
இருங்கழை
irunkazhai · வரி 8
large bamboo
கொடியோர்க்கு
kotiyorkku · வரி 8
for the harsh man
அறுத்த
arutta · வரி 9
destroyed
ஆய்ந்து
ayntu · வரி 9
analyzed, analyzing
இறும்பின்
irumpin · வரி 9
in the small forest, in the thicket
கழை
kazhai · வரி 9
bamboo
மகளிரொடு
makalirotu · வரி 10
women
வணங்கிறை
vanankirai · வரி 10
oh one with curved forearms
வணங்கு
vananku · வரி 10
curved, bent
அகவுநர்
akavunar · வரி 11
male singers
அன்பின்
anpin · வரி 11
with kindness
புரந்த
puranta · வரி 11
protected
நன்னன்
nannan · வரி 12
there were many small–region Velir kings with the name Nannan
நறவு
naravu · வரி 12
liquor
வேண்மான்
venman · வரி 12
a small–region king from the Velir clan
வயலை
vayalai · வரி 13
Portulaca quadrifida
வியலூர்
viyalur · வரி 13
Viyaloor, a town that belonged to a small–region king named Nannan
அலர்முலை
alarmulai · வரி 14
large breasts
ஆழல்
azhal · வரி 15
do not cry
என்றி
enri · வரி 15
you are saying so
எளிதோ
elito · வரி 16
is it easy
கண்பனி
kanpani · வரி 16
tears
குரவு
kuravu · வரி 16
bottle flower tree, webera corymbosa
நிறுத்தல்
niruttal · வரி 16
stopping
மலர்ந்து
malarntu · வரி 16
blossomed
நீங்கிய
ninkiya · வரி 17
left, moved
பத
pata · வரி 17
being at the stage
அடைகரை
ataikarai · வரி 18
water–filled shore
ஓங்கி
onki · வரி 19
tall, lofty
கலிழ்
kalizh · வரி 20
flourishing
மாஅத்து
maattu · வரி 20
of mango trees, of a mango tree
ததை
tatai · வரி 21
close
நிரைத்த
niraitta · வரி 21
in rows
பொங்கர்
ponkar · வரி 21
grove
மஞ்சு
mancu · வரி 22
cloud
அகவும்
akavum · வரி 23
it screeches, they screech
குயில்
kuyil · வரி 23
cuckoo, Asian koel bird, Eudynamys scolopaceus
கேட்போர்க்கு
ketporkku · வரி 23
to those who listen
நுகர்
nukar · வரி 23
enjoying