சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலிழ

kalizha · வினையெச்சம், கலுழ என்பதன் திரிபு

1
கண்ணீர் விட, அழ
to cry
வினையெச்சம், கலுழ என்பதன் திரிபு
2
நீர் கலங்க
water getting muddied

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கலிழ (kalizha), வினையெச்சம், கலுழ என்பதன் திரிபு, 'to cry'. ஐங்குறுநூறு 2; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கலிழ. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு