சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலுழ்பவள்

kaluzhpaval · வினையாலணையும் பெயர்

1
கண் கலங்குபவள், அழுபவள்
a woman who cries
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நீ நகை ஆகத் துனி செய்து நீடினும் துறப்பு அஞ்சிக் கலுழ்பவள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கலுழ்பவள் (kaluzhpaval), வினையாலணையும் பெயர், 'a woman who cries'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கலுழ்பவள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை