சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலுழ்பவால்

kaluzhpaval · கலுழ்ப + ஆல், ஆல் – அசைச்சொல்

1
கலுழ்ப, அழுதன, கண் கலங்கின
they cried
கலுழ்ப + ஆல், ஆல் – அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

சுனைக் கனை பெயல் நீலம் போல் கண் பனி கலுழ்பவால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கலுழ்பவால் (kaluzhpaval), கலுழ்ப + ஆல், ஆல் – அசைச்சொல், 'they cried'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கலுழ்பவால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை