சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கல்நாடனும்

kalnatanum

1
மலைநாடனும், குறிஞ்சித் திணையின் தலைவனும்
the lord of the mountain, the hero of kurinji
ஒருசொல் hapax — appears once in the corpus

விண் தோய் கல் நாடனும் நீயும் வதுவையுள் பண்டு அறியாதீர் போல் படர்கிற்பீர் மன் கொலோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கல்நாடனும் (kalnatanum), 'the lord of the mountain, the hero of kurinji'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கல்நாடனும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை