சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கல்லாது

kallatu · எதிர்மறை வினையெச்சம்

1
இசையைக் கற்காது
not having learned music
எதிர்மறை வினையெச்சம்
2
கல்வியறிவில்லாது
not having learned

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கல்லாது (kallatu), எதிர்மறை வினையெச்சம், 'not having learned music'. அகநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கல்லாது. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு