சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கல்லுறுத்து

kalluruttu · வினையெச்சம்

1
கல்லை உடைத்து
breaking stones
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கல்லுறுத்து இயற்றிய வல் உவர்ப் படுவில்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கல்லுறுத்து (kalluruttu), வினையெச்சம், 'breaking stones'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கல்லுறுத்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு