கல்
kal
1
வீரர்களுக்காக நடப்பட்ட நடுகல்
memorial stone for brave men
நல் நிலை பொறித்த கல் நிலை, Pura 260–28 – படஞ் செய் பந்தர்க் கல், Pura 263 –7 – வில் உமிழ் கடுங் கணை மூழ்கக் கொல் புனல் சிறையின் விலங்கியோன் கல்லே, Pura 264 – 4 – பெயர் பொறித்து இனி நட்டனரே கல்லும், Pura 265–5 – கல் ஆயினையே, Pura 335–10 – களிறு எறிந்து வீழ்ந்தெனக் கல்லே, Malai 388 – மறவர் செல்லா நல் இசைப் பெயரொடு நட்டகல் ஏசு கவலை எண்ணு மிகப் பலவே, Malai 395 – கல்லெறிந்து மருங்கு எழுதிய
2
கல்
to learn
3
கல்
stone
4
பாறை
rock
5
பெரிய பாறை
boulder
6
மலை
hill, mountain
7
மணி
gem
8
ஓர் ஒலிக்குறிப்புச் சொல்
a word indicating sound
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கல் (kal), 'memorial stone for brave men'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கல். Retrieved 26 Jul 2026.