சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

களத்தோன்

kalatton · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
போர்க்களத்து மறவன்
a warrior on the battlefield
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

குருதி பனிற்றும் புலவுக் களத்தோனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

களத்தோன் (kalatton), குறிப்பு வினையாலணையும் பெயர், 'a warrior on the battlefield'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. களத்தோன். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து