சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பதிற்றுப்பத்து 57

35 words cited from this poem, ordered by line.

ஓடா
ota · வரி 1
not running away
ஓடாப் பூட்கை
otap putkai · வரி 1
principle of not backing off
தப
tapa · வரி 1
being ruined
பூட்கை
putkai · வரி 1
strength, might
மறவர்
maravar · வரி 1
warriors
சிவப்ப
civappa · வரி 2
to become red, becoming red
பனம்
panam · வரி 2
of palmyra trees, Borassus flabellifer
புடையலொடு
putaiyalotu · வரி 2
with a palm garland
களத்தோன்
kalatton · வரி 3
a warrior on the battlefield
பனிற்றும்
panirrum · வரி 3
spraying
கோமான்
koman · வரி 4
king
துணங்கை
tunankai · வரி 4
a kind of dance
வலம்படு
valampatu · வரி 4
victoriously
ஒதுங்கி
otunki · வரி 5
walking
சீறடி
cirati · வரி 5
small feet
மெல்லிய
melliya · வரி 5
delicate, tender
வகுந்தில்
vakuntil · வரி 5
on the path
செல்லாமோ
cellamo · வரி 6
can we go
விறலி
virali · வரி 6
female artist who sings and dances
கையது
kaiyatu · வரி 7
it is in the hands
நரம்பின்
narampin · வரி 7
like the lute strings
பணி
pani · வரி 7
humble
பாலை
palai · வரி 8
Palai melody
பேரியாழ்
periyazh · வரி 8
big lute
தழிஞ்சி
tazhinci · வரி 9
thazhinji song, a kind of song
அடங்கிய
atankiya · வரி 11
restrained
குடைச்சூல்
kutaiccul · வரி 11
anklets
ஆன்ற
anra · வரி 12
dried out, empty
ஒண்ணுதல்
onnutal · வரி 13
a woman with a bright forehead
கண்ணினும்
kanninum · வரி 13
more than the eyes
துனித்த
tunitta · வரி 13
enraged
அஞ்சும்
ancum · வரி 14
fear–causing
இரவலர்
iravalar · வரி 14
those who request charity
புரவு
puravu · வரி 15
charity
வரற்கு
vararku · வரி 15
to come, to happen