சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

களம்படுத்த

kalampatutta

1
போர்க்களத்தில் வீழ்த்த
ruined in the battlefield, killed in the battlefield

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

களம்படுத்த (kalampatutta), 'ruined in the battlefield, killed in the battlefield'. புறநானூறு 1; நெடுநல்வாடை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. களம்படுத்த. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு