சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

களர்தொறும்

kalartorum · வினையெச்சம், உம்மை முற்றும்மை

1
எல்லா உவர் நிலத்திலும்
in all the saline lands
வினையெச்சம், உம்மை முற்றும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

மயிர்த்தலைப் பதுக்கைக் கள்ளி அம் பறந்தலைக் களர்தொறும் குழீஇ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

களர்தொறும் (kalartorum), வினையெச்சம், உம்மை முற்றும்மை, 'in all the saline lands'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. களர்தொறும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு