சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

களவனாக

kalavanaka

1
கரி கூறுபவனாக, சாட்சிக் கூறுபவனாக
as a witness
ஒருசொல் hapax — appears once in the corpus

கதிர் மூக்கு ஆரல் களவன் ஆக

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

களவனாக (kalavanaka), 'as a witness'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. களவனாக. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு