சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

களவன்

kalavan · ஐங்குறுநூறு

2
நச்சினார்க்கினியரின் கலித்தொகை உரை நூலில் 'களவன்' என்று உள்ளது . பொ. வே. சோமசுந்தரனார் (அகநானூறு, ஐங்குறுநூறு), இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை, ஒளவை துரைசாமி, உ. வே. சாமிநாதையர் ஆகியவர்களின் உரை நூல்களில் 'கள்வன்' என்று உள்ளது.
ஐங்குறுநூறு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

களவன் (kalavan), ஐங்குறுநூறு, 'crab'. ஐங்குறுநூறு 9; அகநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. களவன். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு