சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 235

38 words cited from this poem, ordered by line.

உள்ளியும்
ulliyum · வரி 2
thinking
மறந்தனர்
marantanar · வரி 3
he forgot
குழைய
kuzhaiya · வரி 4
getting crushed
முனிந்து
munintu · வரி 4
hating
கொண்டல்
kontal · வரி 5
eastern wind
செய்தியின்
ceytiyin · வரி 5
like the attributes, like the details
விண்டு
vintu · வரி 5
mountain
அற்கமொடு
arkamotu · வரி 6
staying
துளிப்ப
tulippa · வரி 6
rained
பொங்குபு
ponkupu · வரி 6
in abundance
மங்குல்
mankul · வரி 6
dark
தோன்றி
tonri · வரி 7
Gloriosa superba
வாடையொடு
vataiyotu · வரி 7
with the northern wind, with the cold wind
அகலின்
akalin · வரி 8
like earthen lamps
சுருங்கு
curunku · வரி 8
tightness
முசுண்டை
mucuntai · வரி 9
musundai vine, Rivea ornata, Leather–berried bindweed
அணிய
aniya · வரி 10
to wear
மீனின்
minin · வரி 10
like the stars
களவன்
kalavan · வரி 11
crab
கள்வன்
kalvan · வரி 11
thief
செறிய
ceriya · வரி 11
more
கணைக்கால்
kanaikkal · வரி 12
thick plant stem
கரும்பின்
karumpin · வரி 12
like sugarcane, of sugarcane, with sugarcane
ஈரிய
iriya · வரி 13
they are wet
குரங்க
kuranka · வரி 13
being bent
குருகின்
kurukin · வரி 13
like herons/egrets/storks
சிவப்பொடு
civappotu · வரி 14
with rage
தோற்றி
torri · வரி 14
causing, creating
நாமம்
namam · வரி 14
fear . (Kali 30–21, Pathit 54–14, 88–8)
கமம்
kamam · வரி 15
full
நலிய
naliya · வரி 16
to get distressed
மாலையொடு
malaiyotu · வரி 16
with evening time
இறைகொண்ட
iraikonta · வரி 17
stayed, resided
பசலையொடு
pacalaiyotu · வரி 17
with pallor
தொன்னலம்
tonnalam · வரி 18
prior beauty, old beauty
அளியள்
aliyal · வரி 19
a woman who is pitiful
என்னள்கொல்
ennalkol · வரி 19
what has become of her
என்னாதோர்
ennator · வரி 19
the man who does not consider