சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

களவும்

kalavum · உம்மை எண்ணும்மை

1
களாக்காயும்
and Bengal currant fruits, Corinda fruits
உம்மை எண்ணும்மை
2
பிறர் அறியா மறைவாக உள்ள காதல்
and secret love
உம்மை எண்ணும்மை

களவும் கைம்மிக வளர்ந்தன்று அன்னையும் உட்கொண்டு ஓவாள் காக்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

களவும் (kalavum), உம்மை எண்ணும்மை, 'and Bengal currant fruits, Corinda fruits'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. களவும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு