சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

களிற்றினிர்

kalirrinir · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
ஆண் யானைகளை உடைய நீங்கள்
you with male elephants, you with bull elephants
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

களிற்றினிர் (kalirrinir), குறிப்பு வினையாலணையும் பெயர், 'you with male elephants, you with bull elephants'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. களிற்றினிர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு