சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

களைஇய

kalaiiya · வினையெச்சம், அளபெடை

1
களைய, நீக்க
to remove
வினையெச்சம், அளபெடை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

களைஇய (kalaiiya), வினையெச்சம், அளபெடை, 'to remove'. அகநானூறு 2; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. களைஇய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு