சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

களைந்தீமின்

kalaintimin · மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
நீக்குவீர்களாக
you please remove
மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

மெலியப் பொறுத்தேன்; களைந்தீமின் சான்றீர்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

களைந்தீமின் (kalaintimin), மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'you please remove'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. களைந்தீமின். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை