சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

களைமா

kalaima · செய்யுள் விகாரம்

1
களையும் வழி, நீக்கும் வழி
the way to get rid
செய்யுள் விகாரம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் வாய் வாய் போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

களைமா (kalaima), செய்யுள் விகாரம், 'the way to get rid'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. களைமா. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு