சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

களைம்

kalaim

1
நீக்குவாயாக
may you remove
ஒருசொல் hapax — appears once in the corpus

இன்னாது உறைவி அரும் படர் களைமே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

களைம் (kalaim), 'may you remove'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. களைம். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு