புறநானூறு 145
30 words cited from this poem, ordered by line.
அருளி
aruli · வரி 1
to shower graces
பனிக்கும்
panikkum · வரி 1
causes trembling, causing trembling
மடத்தகை
matattakai · வரி 1
with innocence, of naïve nature
மயில்
mayil · வரி 1
peacock
ஈத்த
itta · வரி 2
gave, giving
கெடாஅ
ketaa · வரி 2
unspoiled
படாஅம்
pataam · வரி 2
shawl
கடாஅ
kataa · வரி 3
rutting, with musth/musk
பேக
peka · வரி 3
Pekan was a small–region king who was one of the seven donors
மான்
man · வரி 3
deer
இலம்
ilam · வரி 4
we do not, we have not, we did not
பசித்தும்
pacittum · வரி 4
and being hungry
பாரமும்
paramum · வரி 4
and burden
வாரேம்
varem · வரி 4
we have not come
அரிப்பனி
arippani · வரி 5
tears
கருங்கோட்டு
karunkottu · வரி 5
with dark horns, with black horns
களங்கனி
kalankani · வரி 5
Corinda tree, Bengal Currant, Carissa spinarum
சீறியாழ்
ciriyazh · வரி 5
small lute
உறைநர்
urainar · வரி 6
those who live
உறையுநர்
uraiyunar · வரி 6
those who stayed
நயம்
nayam · வரி 6
righteousness, justice, fairness
செய்தீமோ
ceytimo · வரி 7
you please do
வெய்யோய்
veyyoy · வரி 7
oh man who desires
இஃது
ihtu · வரி 8
this
இரந்த
iranta · வரி 8
requested
இருளின்
irulin · வரி 8
at night
அரும்படர்
arumpatar · வரி 10
great sorrow
உறைவி
uraivi · வரி 10
the heroine
உறைவின்
uraivin · வரி 10
sweet to live, sweet to reside
களைம்
kalaim · வரி 10
may you remove