சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

களைவார்

kalaivar · வினையாலணையும் பெயர்

1
நீக்குபவர்கள்
those who remove
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

யான் உற்ற அல்லல் களைவார் இலேன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

களைவார் (kalaivar), வினையாலணையும் பெயர், 'those who remove'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. களைவார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை