சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

களைவு

kalaivu · தொழிற்பெயர்

1
நீங்குதல்
removal
தொழிற்பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

களைவு (kalaivu), தொழிற்பெயர், 'removal'. பதிற்றுப்பத்து 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. களைவு. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து