சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கள்ளில்

kallil

1
அவியன் என்ற குறுநில மன்னனின் கள்ளில் என்ற ஊர்
Kallil, a town belonging to the small–region king Aviyan
2
கள் இல், கள் விற்கும் கடை
liquor shop

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கள்ளில் (kallil), 'Kallil, a town belonging to the small–region king Aviyan'. அகநானூறு 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கள்ளில். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு