சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கள்வனை

kalvanai · ஐகார ஈற்று முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று

1
நீ கள்வன்
you are a thief
ஐகார ஈற்று முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

ஓர் கண் குத்தி கள்வனை நீ எவன் செய்தி பிறர்க்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கள்வனை (kalvanai), ஐகார ஈற்று முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று, 'you are a thief'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கள்வனை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை