சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கழறலிர்

kazharalir · முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
கண்டிக்க மாட்டீர்
you will not chide
முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

கேளிர்! முன் நின்று கண்டனிர் ஆயின், கழறலிர் மன்னோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கழறலிர் (kazharalir), முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'you will not chide'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கழறலிர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு