சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கழறிய

kazhariya · செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்

1
சினம் கொள்வதற்கு
being with rage
செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பொய் ஆகக் கடிந்ததும் இலையாய், நீ கழறிய வந்ததை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கழறிய (kazhariya), செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், 'being with rage'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கழறிய. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை