கழல்
kazhal
1
கழற்சிக்காய்
molucca beans, Caesalpinia crista
கழல் கனி வகுத்த துணைச் சில் ஓதி
2
3
வீரக்கழல், ஆண்களின் கால் அணிகலன்
warrior anklets worn by men
4
நீக்குதல்
to remove
5
கழலுதல்
loose
6
சுழலுதல்
whirling
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கழல் (kazhal), 'molucca beans, Caesalpinia crista'. புறநானூறு 1; திருமுருகாற்றுப்படை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கழல். Retrieved 26 Jul 2026.