சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கழிச்செறுவின்

kazhicceruvin

1
உப்புப்பாத்தியில்
in the salt pans
ஒருசொல் hapax — appears once in the corpus

கழிச்செறுவின் உழாஅது செய்த வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கழிச்செறுவின் (kazhicceruvin), 'in the salt pans'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கழிச்செறுவின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு