சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கழிந்தன்று

kazhintanru · ஒருமை வினைமுற்று

1
கடந்தது
it has passed
ஒருமை வினைமுற்று
2
சென்றது
it left
3
சென்றது
it went

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கழிந்தன்று (kazhintanru), ஒருமை வினைமுற்று, 'it has passed'. நற்றிணை 3; அகநானூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கழிந்தன்று. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை