சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நற்றிணை 218

28 words cited from this poem, ordered by line.

ஞாயிறு
nayiru · வரி 1
sun
மழுங்கின்று
mazhunkinru · வரி 1
have become feeble, have become faint
அடைந்தன்று
ataintanru · வரி 2
has reached
எல்லியும்
elliyum · வரி 2
and during the day
கொடியின்
kotiyin · வரி 2
like a creeper
சேவல்
ceval · வரி 3
cock
பறக்கும்
parakkum · வரி 3
they fly
வயின்தொறும்
vayintorum · வரி 3
in all the places
வாவலும்
vavalum · வரி 3
and bats
கொளீஇ
kolii · வரி 4
seizing
நகுதொறும்
nakutorum · வரி 4
whenever the owl hoots
வளைவாய்
valaivay · வரி 4
curved beak
விளிக்கும்
vilikkum · வரி 4
it calls
காதலொடு
katalotu · வரி 5
with love
தெளித்தோர்
telittor · வரி 5
the man who promised
மாயா
maya · வரி 5
not spoiled
கழிந்தன்று
kazhintanru · வரி 6
it has passed
கூறிய
kuriya · வரி 6
what was said
பாரிய
pariya · வரி 6
spread
வேம்பின்
vempin · வரி 7
with neem flowers, Azadirachta indica
இசைக்கும்
icaikkum · வரி 8
calling, hooting, screeching
இராஅ
iraa · வரி 8
is not
குராஅல்
kuraal · வரி 8
owl
கூகையும்
kukaiyum · வரி 8
the owl
அட
ata · வரி 9
distressing
தமியேன்
tamiyen · வரி 10
me being alone
அன்றில்
anril · வரி 11
Ibis, Indian white ibis, black–headed ibis, Threskiornis melanocephalus, red–naped ibis, pseudibis papillosa
பெண்ணை
pennai · வரி 11
palmyra palm trees, Borassus flabellifer