சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கழிந்தன

kazhintana · தெரிநிலை வினைமுற்று

1
செல்கின்றன
they have passed
தெரிநிலை வினைமுற்று
2
தொலைந்தன
they were lost

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கழிந்தன (kazhintana), தெரிநிலை வினைமுற்று, 'they have passed'. கலித்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கழிந்தன. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை